Advertisement

திருப்பதி ஏழுமலையான் திருமலையில் உங்கள் மகன் /  மகள் திருமணம் நடைபெற வேண்டுமா?





 

ஆங்கில டிவி தொடரான தி வயர்’ (The Wire) எனும் தொலைக்காட்சி தொடரில் ஒமர் லிட்டில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மைக்கேல் கே.வில்லியம்ஸ். அவர், தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது நேற்று (6ம் தேதி) கண்டுபிடிக்கப்பட்டது.மைக்கேல் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇