Advertisement

DiSano All Natural Peanut Butter, Crunchy, 30% Protein, Unsweetened, Gluten Free, 1 Kg



M.R.P : ₹500.00 | Sale Price : ₹269.00
You Save : ₹231.00 (46%)


 

இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய( திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇