Advertisement

Low Budget Marriage at Tirumala - Starts from 35,000





 

கொரோனா பாதிப்பு நிலவரம்! அச்சத்தில் மக்கள்

இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக 1997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோரில் இன்று 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 230ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் ஒரே நாளில் 1943 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 138ஆக உள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 196 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவையில் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇