Advertisement

Buy One Cake & Get 3 Free Gifts



M.R.P : ₹430 | Sale Price : ₹250
You Save : ₹180

 

கூட்டுறவு வங்கியில் போலியான முறையில் நகை கடன் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

கூட்டுறவு வங்கி நகை கடனில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாகவும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட 5 வங்கிகளில் போலியான முறையில் நகை கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் விபரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் பயனாளிகளின் கேஓய்சி மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுளார். தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு தற்போது வரை இருந்து வருகிறது. நிதிநிலை நெருக்கடியை காரணம் காட்டி திமுக அரசு தான் கொடுத்த தேர்தல் அறிக்கையில் இருந்து பின்வாங்குவதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇