Advertisement

Mamaearth Anti Hair Fall Spa Range with Onion Hair Oil + Onion Shampoo + Onion Conditioner for Hair Fall Control



M.R.P : ₹1,097.00 | Sale Price : ₹877
You Save : ₹220


 

ரித்விகா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ரித்விகா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக விக்ரமன் இயக்கிய காதல் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் வட சென்னைப் பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இக்கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்தார். தொடர்ந்து எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது திரைப்படத்திலும் நடித்துள்ளார். மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கிய பா. ரஞ்சித்தின் அடுத்த படமான ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇