Advertisement

Sukkhi Dazzling Gold Plated Wedding Jewellery Austrian Diamond Choker Necklace Set Combo For Women (413CB1900



M.R.P : ₹2,995.00 | Sale Price : ₹299.00
You Save : ₹2,696.00


 

It is raining heavily in Chennai

சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது

சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. திருவில்லிக்கேனி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇