Advertisement

Sukkhi Dazzling Gold Plated Wedding Jewellery Austrian Diamond Choker Necklace Set Combo For Women (413CB1900



M.R.P : ₹2,995.00 | Sale Price : ₹299.00
You Save : ₹2,696.00


 

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்! சாதனை படைத்த தமிழக மக்கள்

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மெகா முகாம்கள் மிகச்சிறப்பாக வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் நன்றி. அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்த முகாம் வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார்கள் - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28,91,021 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்த்துறை தகவல்


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇