Advertisement

StyleStone Womens Chiffon Tie up Rainbow Print Maxi Dress



M.R.P : ₹1,699.00 | Sale Price : ₹850.00
You Save : ₹849.00


 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - டிமித்ரி பெஸ்கோவ்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ரஷியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் வியாழக்கிழமை கூறியதாவது:
தலிபான்களின் அரசுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அந்த நாட்டின் குடிமக்கள் மற்றும் ரஷிய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை தலிபான்கள் எந்த அளவுக்கு உறுதி செய்கிறாா்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றாா் அவா்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇