Advertisement

Buy One Cake & Get 3 Free Gifts



M.R.P : ₹430 | Sale Price : ₹250
You Save : ₹180

 

தமிழ்நாட்டில் கடந்த 8 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டதில் சாதனை

தமிழ்நாட்டில் கடந்த 8 மணி நேரத்தில் 17 லட்சத்திற்கும் மேற்பாட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைப்படைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை தடுப்பூசி இயக்கம் மூலம் 17.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇