Advertisement

Low Budget Marriage at Tirumala - Starts from 35,000





 

நடிகர் தனுசுக்கு உச்சநீதிமன்றம் 48 மணி நேரம் கெடு

நடிகர் தனுஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்தார் இந்த கார் நுழைவு வரி 60 இலட்சத்து 60 ஆயிரம் செலுத்த வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்தத் தொகையில் 50 சதவீதம் வரி செலுத்திவிட்டு அதன் பிறகு மீதம்முள்ள நுழைவு வரி செலுத்துவதில் விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கானது பிற்பகலில் நீதிபதி அளித்த நீதியில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 48 மணி நேரத்திற்குள் 30 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇