Advertisement

Buy One Cake & Get 3 Free Gifts



M.R.P : ₹430 | Sale Price : ₹250
You Save : ₹180

 

கமல்ப்ரீத் கவுர் பங்கேற்றுள்ள மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டி நிறுத்தம்

இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் தனது முதல் முயற்சியில் 61.62 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்தார். இரண்டாவது முயற்சி தோல்வியில் முடிந்தது. மூன்றாவது முயற்சியை மேற்கொள்வதற்குள் மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இப்போதைக்கு அமெரிக்கா, கியூபா மற்றும் ஜெர்மனி வீராங்கனைகள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர். கமல்ப்ரீத் கவுர் ஏழாவது இடத்தில் உள்ளார்.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 பேஸ்புக் [ Facebook ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇