Advertisement

டெலிவரி சென்னை மட்டும்

₹585 ₹485 | Free Delivery

உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்தவுடன், எங்கள் விற்பனை நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஆர்டரை உறுதி செய்துகொள்வார். 👇


"போர் குற்றத்தில் ஈடுபட்டு வரும் ரஷ்யா"

ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உக்ரைன் மீது போர் தொடுத்ததாக புதின் கூறுகிறார். ஆனால் யாரும் ரஷ்யாவை அச்சுறுத்தவில்லை; ரஷ்யா, போர் குற்றத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு உக்ரைனில் பலர் கொன்று புதைக்கப்பட்டு இருப்பதே சாட்சியம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்