5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100 சதவீதம் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.