15 in Tamil Nadu including Cuddalore, Mayiladuthurai, Nagapattinam, Tiruvarur...

தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.