Advertisement

டெலிவரி சென்னை மட்டும்

₹655 ₹555 | Free Delivery

உங்கள் விவரங்களை இங்கே பதிவு செய்தவுடன், எங்கள் விற்பனை நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் ஆர்டரை உறுதி செய்துகொள்வார். 👇


இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது பெண்...!

கர்நாடகாவின் சிக்கமகளூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த

16 வயது பெண்ணின் உடல் உறுப்புகள்

தானமாக வழங்கப்பட்டது.

பெண்ணின் இதயம் 9 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட, எஞ்சிய 8 உடல் உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனை நோயாளிகளுக்கு தரப்பட்டது.