?நாடுமுழுவதும் 196.62 கோடிக்கும் கூடுதலான கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.?கடந்த 24 மணி நேரத்தில் 13,313 பேருக்கு புதியதாக கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.