- Advertisement -

👆 FOR ENQUIRY! 👆

இந்தியாவில் மேலும் 4,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

*கொரோனாவில் இருந்து மேலும் 4,676 பேர் குணமடைந்துள்ளனர்

*இந்தியாவில் 47,379 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்