மாண்டஸ் புயல் காரணமாக மாலை முதல் நாளை அதிகாலை வரை 70 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மாண்டஸ் புயல் இன்று காலை வலுவிழந்த நிலையில் தற்போது புயலாக சென்னைக்கு தென்கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.