இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
நடிகை காயத்ரி ரகுராம் புகார் பாஜகவினர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் பரப்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் | |
![]() |
|
அரசியல் | 30th January 2023 |
"ஒரிரு நாளில் முடிவு செய்யப்படும்" ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன்; பாஜகவின் பலத்தை நிரூப்பிக்கின்ற தேர்தல் இது அல்ல, நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் பலத்தை காண்பிப்போம். இடைத்தேர்தல் தொடர்பாக ஒரிரு... |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது சேலத்தில் பட்டியலின இளைஞரை அவதூறு வார்த்தைகளால் திட்டிய திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கைது. கோயிலுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பட்டியல் இன இளைஞர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்... |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
’நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் குறித்து விவாதிக்க முடியாது’ - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி |
|
Advertisement
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. நெல்லை ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன், கோவை ஆட்சியராக கிராந்திகுமார், கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம் |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிலிப்ஸ் பிரபல எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸ் தனது ஊழியர்களில் 6,000 பேரை பணிநீக்கம் செய்கிறது 6,000 பேரில் 3,000 இந்த (2023) ஆண்டுக்குள்ளும் மீதியுள்ள 3,000 பேரை 2025க்குள் நீக்க முடிவு |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
கந்துவட்டி கொடுமை : ரூ.20,000 கடனுக்கு வாரந்தோறும் ரூ.2,000 வட்டி வசூல்.. காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் முதியவர் விரக்தி | |
Advertisement
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
போலீஸிடம் புகார் அளிக்க வேண்டாம்; ஏன் என்றால் நான் உங்கள் விருந்தாளி ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடையில் ரூ.7000 திருடிக்கொண்டு கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன் |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோர் மாவட்ட ஆட்சியர்கள் |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை |
|
Advertisement
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்க உள்ளது | |
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு; மக்களின் ஆதரவு, கண்ணீரை வரவைத்ததாக ராகுல் காந்தி நெகிழ்ச்சி |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய பச்சை நிற வால் நட்சத்திரம், லடாக் பகுதியில் தென்பட்டது! | |
Advertisement
![]() |
|
அரசியல் | 30th January 2023 |
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! | |
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
வங்கதேசம் - பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தம்பதி.. மகனுக்கு இந்தியா என பெயர் சூட்டி அசத்தல் | |
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் போபாலில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. |
|
Advertisement
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளதை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம். - வேளாண்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
விளையாட்டுத் துறையின் வளர்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்தி வருவதாக அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். | |
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
சிறுதானியங்களை உணவில் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். | |
Advertisement
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எந்தவொரு பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. |
|
![]() |
|
செய்திகள் | 30th January 2023 |
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழ்நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு |
|