வெறிச்சோடிய விழுப்புரம் பேருந்து நிலையம் விழுப்புரத்தில் பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடிய பேருந்து நிலையம்; மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்