இலங்கையில் ஒரு மருத்துவ அதிசயம் - ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள்

இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர். 3 பெண் குழந்தைகளும் 3 ஆண் குழந்தைகளும் அடங்கும். இலங்கை நாட்டில் முதன்முறையாக இதுபோன்று ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டு மக்கள் பலரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள் :
  baby   Srikanth   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇