-Advertisement-

👆 BUY NOW! 👆

தொழிற்பேட்டை முடிவை கைவிடுக!

கோவை மாவட்டம் அன்னூர் தாலூகாவில் விவசாய விளைநிலங்களை தொழிற்பேட்டைக்கு எடுக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி சிபிஎம் சார்பில்

நேற்று அன்னூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.