ரூ. 25 லட்சம் கரோனா நிவாரண நிதி  வழங்கிய நடிகர் அஜித்

ரூ. 25 லட்சம் கரோனா நிவாரண நிதி வழங்கிய நடிகர் அஜித்

தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். வங்கி பரிவர்த்தனை மூலமாக கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.

முன்னதாக வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில், ரூ.2.5 கோடி நன்கொடை என்றிருந்த தகவல், பின்னர் ரூ. 2.5 லட்சம் எனத் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்