இதுவரை பள்ளி கல்லூரி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இதுவரை 77 சான்றிதழ்கள் மற்றும் பதத்தம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வெல்லுவதே எனது இலட்சியம் என மாணவி ஜெயஸ்ரீ தெரிவித்தார்.