ரவி சாஸ்திரி பேசியதை போல, ராகுல் டிராவிட் எந்த சூழலிலும் பேசமாட்டார்; கம்பீர் கருத்து.!

உலகின் சிறந்த அணி இந்திய அணி தான் என்று ரவி சாஸ்திரி பேசியதை போல, ராகுல் டிராவிட் எந்த சூழலிலும் பேசமாட்டார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடிவருகிறது.

  Cricket   
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற👇
👉 டெலிகிராம் [ Telegram ]