சூடான நீருடன் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது ஏற்படும் நன்மைகள்

சூடான நீருடன் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அளவில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசுக்களின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அளிக்கிறது இதனால் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமாகும். தொண்டை புண் இருக்கும் பொழுது தினமும் 2 அல்லது 3 முறை தொடர்ந்து செய்வதால் தொண்டை புண் குணமாகும்


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]