வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்! பிரேசிலில் வரலாறு காணாத பலத்த மழையால் கடும் வெள்ளம்; வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்த மக்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்பு.