-Advertisement-

👆 BUY NOW! 👆

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 1 மணி நேரத்தில் செங்கல்பட்டு,‌‌ காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம்