அணைத்து விதமான சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம் - ஆர்.கே.செல்வமணி

அணைத்து விதமான சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம் - ஆர்.கே.செல்வமணி

சினிமா படபிடிப்பு தொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும், தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் வழங்ககோரியும் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த தனியாக மையம் அமைக்ககோரியும் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது கொரனோவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் படபிடிப்பு நடத்தக்கோரி அளித்த கோரிக்கையை திரும்ப பெறுவதாகவும், தற்போது உள்ள நிலையில் மே 31ம் தேதி வரை படபிடிப்பில் ஈடுபடப் போவதில்லை என்றும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்