நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்

‘தில்லுக்கு துட்டு’,‘சதுரங்க வேட்டை’,‘காக்கி சட்டை’,‘கருப்பன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ஐயப்பன் கோபி இன்று காலமானார். மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர் இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றா? அல்லது உடல் நலக்குறைவா? என எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்