குன்றத்தூர் தெற்கு திமுக சார்பில் நடைபெற்ற கழகத் தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்.