6 அடி வரைக்கும் கொரோனா நோய்த்தொற்று தாக்கும் - அமெரிக்கா தடுப்பு மையம்

6 அடி வரைக்கும் கொரோனா நோய்த்தொற்று தாக்கும் - அமெரிக்கா தடுப்பு மையம்

ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களிடமிருந்து 6 அடி வரைக்கும் அந்த நோய்த்தொற்று பாயும் அபாயம் இருக்கிறதாம்.. அமெரிக்க நாட்டு, நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்