தமிழகத்தில் உருமாறிய கொரனோ தொற்று! நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க அரசு வேண்டுகோள்!!!

தமிழகத்தில் தற்போது பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்புகள் குறைவாக கண்டறியப்பட்டு வந்தாலும் மீண்டும் நோய் பரவல் அதிகரிக்காத வகையில் தடுப்பூசிகள் செலுத்த கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்து வரக்கூடிய 2 மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலான மாதங்கள் . இதனால் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள் :
  CoronaVirus   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇