ஒடிசா அமைச்சர் நபா தாஸின் உடல் தகனம்

ஞாயிறன்று காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவிப்பு