-Advertisement-

👆 BUY NOW! 👆

காலிறுதி சுற்றில் குரோஷியா & பிரேசில்

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர்: பெனால்டி வாய்ப்பில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது குரோஷியா; தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்