மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு! அச்சத்தில் உலகநாடுகள்!

சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பல்வேறு நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் மீண்டும் சில நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் புதிதாக மேலும் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் மக்கள் கொண்ட லான்ஜோ நகரில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மங்கோலியா நகரில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் லான்ஜோ-விழும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள் :
  China   Curfew   
சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 கூகுள் செய்திகள் [ Google News ]

உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇