ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகள் உடன் தீவிரப்படுத்தப்படும் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகள் உடன் தீவிரப்படுத்தப்படும் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்