திமுக பேனர் கலாச்சாரம்: ‘டிராமா எதுவும் வேண்டாம்’ - அறப்போர் இயக்கம் தெறி.!

திமுகவின் அமைப்புச் செயலாளர் சொல்லியும் பேனர் கலாச்சாரம் இன்று தொடர்வதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.