கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடைபெறும் பாராட்டு முக்கியமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடைபெறும் பாராட்டு முக்கியமில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பிளஸ் 2 தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பு அரசு கொடுத்தால் மாணவர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியை தந்து அரசை பாராட்டலாம். ஆனால் அது எங்களுக்கு தேவை இல்லை. தேர்வு நடத்தி அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்றார்.


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்