தமிழகத்தில் கடந்த 24 மணி கொரோனா தொற்று விவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தோரின் மொத்தம் எண்ணிக்கை 24,22,497 -ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து 17,043 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,21,928 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக நோய் தொற்று

கோவையில் - 904,
ஈரோடு-870,
சேலம்-517,
திருப்பூர்-47,
தஞ்சை-370,
செங்கல்பட்டு -328,
நாமக்கல்-327,
திருச்சி-263,
திருவண்ணாமலை-206,
திருவள்ளூர்-204,
கடலூர் -197,
நீலகிரி - 175,
கிருஷ்ணகிரி - 170,
கள்ளக்குறிச்சி - 166,
மதுரை -151,
ராணிப்பேட்டை -145,
குமரி - 140,
நாகைப்பட்டினம் - 135,
தருமபுரி - 129,
விழுப்புரம் - 126


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]