Advertisement
ரூ.7,000/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ELECTRICIAN வேலை! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தேர்வு இல்லை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலியாக உள்ள ELECTRICIAN காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது காலியாக உள்ள ELECTRICIAN காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:

ELECTRICIAN– 01 காலியிடங்கள்

வயது வரம்பு :

ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

அதிகபட்சம்- 30

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் ரூ.7,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :

ELECTRICIAN– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

ELECTRICIAN–பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமுறை

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு 27.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61b6dd1e4e6a024a45026f8b

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST