ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க கல்வி கடன் வாங்கியவர்கள் செலுத்திய பிரிமியம் பணத்தை மோசடியாக தன்னுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி

ரூ.34.10 லட்சம் கையாடல் செய்த வேலூர் SBI வங்கியின் உதவி மேலாளர் யோகேஸ்வர பாண்டியன் கைது