ஐபிஎல்லில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் நியூஸிலாந்து தொடருக்கு தடை

ஐபிஎல்லில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் நியூஸிலாந்து தொடருக்கு தடை

ஐபில் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் ,நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பங்கு பெற மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து நாடு திரும்பியுள்ள, இங்கிலாந்து வீரர்கள் இந்த வாரத்தில் தனிமைப்படுத்துதலை முடிக்க இருப்பதாகவும், இதனால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது


செய்திகளை உடனுக்குடன் பெற: 👉 இங்கே கிளிக் செய்து 👈 கூகுள் செய்திகள் (Google News) பக்கத்தில் 👉 மியா தமிழ் 👈 ஃபாலோ செய்யுங்கள்