www.Miatamil.com
இரங்கல்28 அக்டோபர் 2022 மதியம் 01:00
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மரணம்… கண்ணீரில் திரையுலகினர்…

பிரபல திரைப்பட இயக்குநரான இஸ்மாயில் ஷ்ராஃப் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு, திரையுலகிற்கு பெரிய இழப்பு என கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அஹிஸ்தா அஹிஸ்தா, புலந்தி, தோடி சி பேவபாய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் இஸ்மாயில் ஷ்ராஃப். இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இவருக்கு வயது 62. இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

www.MiaTamil.com
www.MiaTamil.com
வானிலை9 டிசம்பர் 2022 05:47 PM
🔴LIVE : மிரட்டும் 'மாண்டஸ்' புயல் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Mandous Cyclone | TN Rain
www.MiaTamil.com
www.MiaTamil.com
வானிலை9 டிசம்பர் 2022 05:24 PM
இரவு முதல் காலை வரை மாண்டஸ்.. நெருங்க நெருங்க தெரியும் தன்மை..
www.MiaTamil.com
www.MiaTamil.com
வானிலை9 டிசம்பர் 2022 05:19 PM
#BREAKING - 8 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை..!
www.MiaTamil.com
Advertisement
www.MiaTamil.com
சீரியல்9 டிசம்பர் 2022 05:18 PM
கண்ணம்மாவின் பதில் என்னவா இருக்கும் 🙄🤔 | Barathi Kannamma
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 05:17 PM
புறநகர் ரயில்கள் இயங்குமா? “மாண்டஸ் புயல் காரணமாக சூழ்நிலைக்கு ஏற்ப சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்”

- தெற்கு ரயில்வே அறிவிப்பு புயல் மற்றும் கனமழை நேரத்தில் மணிக்கு 10 முதல் 15 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க உத்தரவு!
www.MiaTamil.com
www.Miatamil.com
வானிலை9 டிசம்பர் 2022 04:59 PM
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வேலூர் ,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்
மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு
நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக விடுமுறை அறிவிப்பு
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:55 PM
அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது அதிக மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:54 PM
நெருங்கும் புயல்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:54 PM
தீவிர புயலாக இருந்த மாண்டஸ் வலுவிழந்தது!

தீவிர புயலாக வலுப்பெற்று இருந்த மாண்டஸ் தற்போது புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:54 PM
பேருந்து இயங்காது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது,கடலை ஒட்டிய கடற்கரை சாலைகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
www.MiaTamil.com
www.Miatamil.com
அரசியல்9 டிசம்பர் 2022 01:53 PM
ஓபிஎஸ்க்கு தடை கேட்ட இபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு!

கட்சி சின்னம் உள்ளிட்டவர்களுக்கு உரிமைகோரி ஓ.பன்னீர்செல்வம் யாரையும் அணுக தடைவிதிக்கவேண்டும் - உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:52 PM
ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி

ஆந்திர மாநிலம், காக்கிநாடா அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20).
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:50 PM
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் இன்னும் துவங்கவில்லை ஆர்.டி.ஐயில் அதிர்ச்சி

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் இன்னும் ஒப்படைக்கப்படாததால் விரிவாக்க பணிகள் இன்று துவங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:49 PM
தொடர்ந்து 5 மணி நேரமாக மழை… தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை

வேதாரண்யத்தில் தொடர்ந்து 5 மணி நேரமாக சாரல் மழை – மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:43 PM
மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அதனை சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் கடும் கடல் சீற்றம்; அழகன்குப்பம், ல். கடும் கடல் சீற்றம் வசவன் குப்பம், கூனி மேடு, முதலியார்சாவடி உள்ளிட்ட

பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:42 PM
மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதத்திற்கு அரசியல் காரணமல்ல: மத்திய அமைச்சர் மாண்டவியா ஓபன் டாக்..!
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:42 PM
மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ள மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது;

மாமல்லபுரம் அருகே கோவளம் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.!
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:42 PM
புகார் பெட்டி- கடைமைக்கேன்னு கட்டப்பட்ட கழிவு நீர் வடிகால்: தட்டிக்கேட்டதால் கிடப்பில் கிடக்கும் அவலம்
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:41 PM
வெறிச்சோடிய விழுப்புரம் பேருந்து நிலையம்

விழுப்புரத்தில் பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடிய பேருந்து நிலையம்; மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்
www.MiaTamil.com