தளபதி விஜய் வீட்டின் முன்பு ரசிகர்கள் போராட்டம்

இன்று தளபதி விஜய்யின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வீட்டு முன்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர் தளபதி விஜய் அவர்கள் தங்களை வீட்டின் வெளியே வந்து பார்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர் ஆனால் விஜய் இதுவரை வரவில்லை என்பதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி உள்ளனர்


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]