பொதுக்குழு வழக்கு- இபிஎஸ் பதில் மனு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் இபிஎஸ் பதில் மனு: பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்கு பின் மனு தாக்கல்