யூரோ கோப்பை 2020 ஜெர்மனி VS போர்ச்சுக்கல் போட்டியில் ஜெர்மனி வெற்றி

யூரோ கோப்பை 2020 ஜெர்மனி மற்றும் போர்ச்சுக்கல் இடையேயான நேற்று நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டி தொடங்கி பதினைந்தாவது நிமிடத்தில் அருமையாக ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னணி பெற்றுக் கொடுத்தார் ஆனால் அடுத்தடுத்து தனது அணியை சேர்ந்த 2 வீரர்கள் ஓன் கோல் அடித்ததால் ஜெர்மனி அணிக்கு அது சாதகமாக அமைந்து விட்டது, இதன் காரணமாக 4-2 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது.


சமூக ஊடகங்களில் மியா தமிழ் : ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இங்கே கிளிக் செய்து 👇
👉 கூகுள் செய்திகள் [ Google News ]
👉 ஷேர்சாட் [ Sharechat ]
👉 ட்விட்டர் [ Twitter ]
👉 பேஸ்புக் [ Facebook ]
👉 இன்ஸ்டாகிராம் [ Instagram ]