தங்கம் விலை நிலவரம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,520க்கு விற்பனை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,440க்கு விற்பனை