இன்று காலை நிலவரப்படி சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து காணப்படுகிறது மகிழ்ச்சியில் நகை பிரியர்கள் இன்று நகை வாங்க சரியான நாள்
1 கிராம் தங்கம் : ₹4,534
(நேற்று : ₹4,613)
1 சவரன் தங்கம் : ₹36,272
(நேற்று : ₹36,904)
இன்று வெள்ளி விலை நிலவரம்
1 கிராம் வெள்ளி : ₹69.50
(நேற்று : ₹70.90)
1 கிலோ வெள்ளி : ₹69,500)
(நேற்று : ₹70,900)
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.