www.Miatamil.com
தங்கம் வெள்ளி நிலவரம்24 நவம்பர் 2022 11:35 AM
தங்கம் விலை சவரனுக்கு F280 அதிகரித்து 739,448-க்கு விற்பனை!

ஒரு கிராம் தங்கம் -4931-க்கு விற்பனை
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:55 PM
அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது அதிக மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:54 PM
நெருங்கும் புயல்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:54 PM
தீவிர புயலாக இருந்த மாண்டஸ் வலுவிழந்தது!

தீவிர புயலாக வலுப்பெற்று இருந்த மாண்டஸ் தற்போது புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:54 PM
பேருந்து இயங்காது: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது,கடலை ஒட்டிய கடற்கரை சாலைகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
அரசியல்9 டிசம்பர் 2022 01:53 PM
ஓபிஎஸ்க்கு தடை கேட்ட இபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு!

கட்சி சின்னம் உள்ளிட்டவர்களுக்கு உரிமைகோரி ஓ.பன்னீர்செல்வம் யாரையும் அணுக தடைவிதிக்கவேண்டும் - உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:52 PM
ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி

ஆந்திர மாநிலம், காக்கிநாடா அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20).
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:50 PM
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் இன்னும் துவங்கவில்லை ஆர்.டி.ஐயில் அதிர்ச்சி

மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான நிலம் இன்னும் ஒப்படைக்கப்படாததால் விரிவாக்க பணிகள் இன்று துவங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:49 PM
தொடர்ந்து 5 மணி நேரமாக மழை… தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை

வேதாரண்யத்தில் தொடர்ந்து 5 மணி நேரமாக சாரல் மழை – மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:43 PM
மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அதனை சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் கடும் கடல் சீற்றம்; அழகன்குப்பம், ல். கடும் கடல் சீற்றம் வசவன் குப்பம், கூனி மேடு, முதலியார்சாவடி உள்ளிட்ட

பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:42 PM
மதுரை எய்ம்ஸ் கட்டுமான தாமதத்திற்கு அரசியல் காரணமல்ல: மத்திய அமைச்சர் மாண்டவியா ஓபன் டாக்..!
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:42 PM
மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ள மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது;

மாமல்லபுரம் அருகே கோவளம் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.!
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:42 PM
புகார் பெட்டி- கடைமைக்கேன்னு கட்டப்பட்ட கழிவு நீர் வடிகால்: தட்டிக்கேட்டதால் கிடப்பில் கிடக்கும் அவலம்
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:41 PM
வெறிச்சோடிய விழுப்புரம் பேருந்து நிலையம்

விழுப்புரத்தில் பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடிய பேருந்து நிலையம்; மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:41 PM
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பூண்டி ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறப்பு
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:40 PM
தொழிற்பேட்டை முடிவை கைவிடுக!

கோவை மாவட்டம் அன்னூர் தாலூகாவில் விவசாய விளைநிலங்களை தொழிற்பேட்டைக்கு எடுக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி சிபிஎம் சார்பில்

நேற்று அன்னூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
www.MiaTamil.com
Advertisement
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:39 PM
மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம்

www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:38 PM
சென்னையில் இருந்து இலங்கை யாழ்பாணத்திற்கு மீண்டும் தினசரி விமான சேவை

அலையன்ஸ் விமான நிறுவனம் வரும் 12ம் தேதி சேவையை தொடங்குகிறது
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:38 PM
புதுச்சேரி

-சென்னை பேருந்துகள் ரத்து

மாண்டஸ் புயல் காரணமாக
புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் பேருந்துகள் ரத்து.

காரைக்காலுக்கு இயக்கப்படும்
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம்
www.MiaTamil.com
Advertisement
செய்திகள்9 டிசம்பர் 2022 01:37 PM
மதுரையில் விசிக சார்பில் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்த அம்பேத்கர் சிலைக்கு, பாஜக கொடியுடன் அக்கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர்

பாஜகவினரை தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர், மாலையணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்
www.MiaTamil.com
www.Miatamil.com
செய்திகள்9 டிசம்பர் 2022 01:37 PM
மாண்டஸ் புயல் காரணமாக மாலை முதல் நாளை அதிகாலை வரை 70 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மாண்டஸ் புயல் இன்று காலை வலுவிழந்த நிலையில் தற்போது புயலாக சென்னைக்கு தென்கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
www.MiaTamil.com